Entertainment

ஒருநாள் மேயராக மாறிய பூனை!

ஒருநாள் முதல்வர் போல், ஒருநாள் மேயராக மாறிய பூனை பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒருநாள் மேயர் ஜிங்ஸ் பூனையின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஹெல் என்ற சிறிய நகரின் மேயராக பூனை ஒன்று பதவியேற்ற சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading