Local

ஒரே நாளில் அதிகூடிய 171 கொரோனா மரணங்கள் பதிவானது!

நாட்டில் இறுதியாக கொரோனா தொற்றினால் 171 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாட்டில் கொவிட் தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களின்மொத்த எண்ணிக்கை 6434ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading