World

ஒரே நாளில் பிறந்த 71 ஆயிரம் ஆமைக்குட்டிகள்

பிரேசிலில் அமேசான் ஆற்றின் துணை நதியான புருஸ் ஆற்றின் கரையோரம் இரண்டு நாட்களில் 92,000 ஆமை குட்டிகள் பிறந்துள்ளன என்று அந்நாட்டை சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதில் ஒரு நாளில் மட்டும் 71,000 குட்டிகள் பிறந்ததாகவும், மற்றோரு நாளில் 21,000 குட்டிகள் பிறந்ததாகவும் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading