World

ஒலிம்பிக்கில் ஒலித்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை!

ஒலிம்பிக் விழா பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்தச் சமயத்தில் 1996 ஆம் ஆண்டு நடந்த அட்லாண்டா ஒலிம்பிக்கில் விழாத் தொடக்கத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் இசையை உருவாக்கும் பொறுப்பை ஏற்றிருந்தவர் நம்ம ஏ.ஆர்.ரஹ்மான்.

தமிழரான ஏ.ஆர்.ரஹ்மானின் இசையோடு தொடங்கியிருக்கிறது அன்றைய ஒலிம்பிக் போட்டி.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading