Local

கடந்த 11 நாட்களில் கொரோனாவால் 2013 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா மரணங்களால் கடந்த 11 நாட்களில் 2013 பேர் உயிரிழந்துள்ளனர்
இதன்படி 14 ஆம் திகதி 161 பேரும், 15 ஆம் திகதி 167 பேரும், 16 ஆம் திகதி 171 பேரும், 17 ஆம் திகதி 170 பேரும், 18 ஆம் திகதி 186 பேரும், 19 ஆம் திகதி 195 பேரும், 20 ஆம் திகதி 198 பேரும், 21 ஆம் திகதி 183 பேரும் ,22 ஆம் திகதி 194 பேரும், 23 ஆம் திகதி 190 பேரும் , 24 ஆம் திகதி 198 உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading