Local

கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!

வத்தளை, திக்கோவிட கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நேற்று மாலை உயிரிழந்துள்ளனர்.

மூன்று யுவதிகளும், சிறுவன் ஒருவருமே இவ்வாறு நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் றாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகள் முடிவடைந்ததும் உறவினர்களிடம் கையளிக்கப்படும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading