கடவுச்சீட்டு விநியோகம் – 24 மணிநேர சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேர சேவை எதிர்வரும் 15, 16, 17 ஆகிய திகதிகளில் இடைநிறுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கூறிய தினங்களில் ஒரு நாள் மற்றும் பொது சேவைகளை வழங்குவதற்கான டோக்கன் அட்டைகள் நண்பகல் 12 மணி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.