Local

கடும் பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் மஹிந்த!

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ இராணுவ பாதுகாப்புடன் இன்று ( 10) அதிகாலை அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading