Local

கட்சி சார்பற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க தீர்மானம்!

இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் சர்வகட்சித் தலைவர்களுடனான கூட்டத்தின் போது புதிய பிரதமர் குறித்து தீர்மானிக்கப்படும் என சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 நேற்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்த சர்வமதத் தலைவர்களிடம் ஜனாதிபதி இந்த விடயத்தை  தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சி சார்பற்ற ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading