Local

கட்டுநாயக்க ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் மேலும் 11 பேருக்கு கொரோனா!

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள ‘NEXT’ ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மேற்படி தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டதன் பின்னர், தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையிலேயே அதில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading