World

கணவன் தைத்துக் கொடுத்த ஜாக்கெட் பிடிக்கவில்லை மனைவி தற்கொலை!


ஐதராபாத்தில் கணவன் தைத்துக் கொடுத்த ஜாக்கெட் பிடிக்கவில்லை எனக் கூறி மனைவி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் கணவன் தைத்துக் கொடுத்த ஜாக்கெட் பிடிக்கவில்லை என மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிடிக்கவில்லை என்றால் நீயே ஜாக்கெட் தைத்துக்கொள் என கணவன் சீனிவாசன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி விஜயலட்சுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு ஜாக்கெட் தான் காரணமா..? வேறு ஏதாவது பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வ ருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading