World

கனமழையால் 50 இலட்சம் பேருக்கு நோய் பரவும் அபாயம்!

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50 லட்சம் பேருக்கு டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏற்கெனவே, மழை வெள்ளத்துக்கு 1,100 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading