World

கனேடிய மக்கள் அதிகம் விரும்பும், வெறுக்கும் நாடுகள்!

கனேடிய மக்களால் அதிகம் வெறுக்கப்படும் நாடாக வடகொரியா பட்டியலிடப்பட்டுள்ள அதேவேளை அதிக விருப்பம் கொண்ட நாடாக பிரிதானியா முன்னணியில் திகழ்கிறது.

கனடாவின் ரிசர்ச் கோ என்னும் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அந்த கருத்துக் கணிப்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,i

கனேடிய மக்கள் அதிகம் விரும்பும் நாடுகளின் வரிசையில்; பிரித்தானியா மற்றும் ஜப்பான் முன்னிலை வகிக்கின்றன. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 74 வீதமானவர்கள் இந்த இரண்டு நாடுகள் மீது தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

55 வயதுக்கும் மேற்பட்ட கனேடியர்கள் கூடுதல் அளவில் பிரித்தானியாவை விரும்புவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா, சஸகட்ச்வான் மற்றும் மெனிற்றோபா ஆகிய மாகாணங்களில் பிரித்தானியாவிற்கு கூடுதல் ஆதரவு காணப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading