Cinema

கமலின் 100 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் சிம்பு!

கடந்த, 1978 இல், கமல் நடிப்பில் வெளியான படம், சிகப்பு ரோஜாக்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில், சிம்பு நடிக்க, பாரதிராஜாவின் மகன், மனோஜ் இயக்க இருந்தார். ஆனால், அது கைவிடப்பட்டது.
தற்போது, சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை, தன், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப் போகிறார், கமலஹாசன். இந்த படத்தில், இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார், சிம்பு.
அந்த வகையில், தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற இளவட்ட நடிகர்களை வைத்தும், தன் பேனரில் படங்கள் தயாரிக்க துவங்கி இருக்கிறார், கமலஹாசன்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading