Cinema

கமல் –மணிரத்னம் படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான்?

 

கமல்ஹாசனின் 234 வது படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் படிக்கப் போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்க போகிறார்.

நாயகன் படத்திற்கு பின் இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் துல்கர் சல்மானும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading