கம்பஹாவில் இன்று இரவு தொடக்கம் 26 வரை ஊரடங்கு உத்தரவு!

கம்பஹா மாவட்டத்தில் இன்றிரவு (21) 10 மணி தொடக்கம் திங்கட்கிழமை (26) அதிகாலை 05 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.