காசா போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63ஆயிரமாக அதிகரிப்பு!!
காசா போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63,000 ஆக உயர்ந்துள்ளது. 159,490 பேர் காயப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் “பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக” 5 இறப்புகள் ஏற்பட்டுள்ளது, இதில் இரண்டு குழந்தைகள் உட்பட, பசி தொடர்பான இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது, இதில் 121 குழந்தைகள் அடங்கும்.
(காசாவின் சுகாதார அமைச்சகம்)

You must be logged in to post a comment.