World

காபந்து பிரதமர் நியமனம்!

பாகிஸ்தானின் ஸ்திரமற்ற அரசியல்
சூழ்நிலைக்கு மத்தியில் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டின் காபந்து பிரதமராக முன்னாள் நீதியரசர் குல்சார்
அஹமட்டை நியமனம் செய்துள்ளார்.

பாகிஸ்தானின் அரசியல் யாப்பின்படி ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலைகளில்
காபந்து பிரதமரை நியமிக்கும் அதிகாரம்
அந்நாட்டு ஜனாதிபக்கு உண்டு எனினும்
இம்ரான்கான் இந்நியமனத்தை
மேற்கொடண்டுள்ளார்.

இந்நிலையில் நாளைய தினம் இடம்பெறவிருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு இம்ரானுக்கு பாதகமான முடிவையே பெற்றுத் தரும்
என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading