Cinema

கார்த்திக்கு ஜோடியாகும் இயக்குநர் ஷங்கர் மகள்!

இயக்குநர் ஷங்கரின் மகள் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விருமன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவின் 2டி எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தை கொம்ப்டன் பட இயக்குனர் முத்தையா இயக்குகிறார். யுவன் இசையில் உருவாகவுள்ளா இந்த படத்தில் நாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்.
இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading