Cinema

‘காவாலா’ பாடல் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு!

ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா‘ பாடல் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஒகஸ்ட் 10ம் திகதி வெளியானது.

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில், ‘காவாலா‘ பாடல் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழு உத்தியோப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading