காஸா பாலஸ்தீனத்திற்கு சொந்தமானது! இஸ்ரேல் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!!
காஸா பகுதி பாலஸ்தீனர்களுக்கே சொந்தமானது என்றும், அது எதிர்கால பாலஸ்தீன நாட்டின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுத் ஓல்மர்ட் தெரிவித்துள்ளார். ஜெருசலேமில் நடைபெற்ற மக்கள் அமைதி உச்சிமாநாட்டில், பாலஸ்தீன அதிகாரசபையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நாசர் அல்-கித்வாவுடன் இணைந்து அமைதித் திட்டத்தை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.