Sports

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்தியா !

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 160 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய தனது வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது இந்த கிரிக்கெட் தொடரில் இதுவரை எந்த போட்டியிலும் இந்தியா தோல்வியடையவில்லை. இது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இந்தியாவில் இடம்பெறும் இந்த தொடரின் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி 

மேலும், எதிர்வரும் 15 ஆம் திகதி நியூசிலாந்துடன் இடம்பெறவுள்ள அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிசுற்றுக்கு தெரிவாகிவிடும்.

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்தியா ! | Odi World Cup Points Table Winners India Record

இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி வரும் 16 ஆம் திகதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Gallery

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading