Local

குவைத்தில் இலங்கையை சேர்ந்தவர் உயிரிழப்பு

குவைத்திலுள்ள Alghanim Automotive Group, Fahaheel Service Devision இல் நீண்ட காலமாக கடமை புரிந்து வந்த வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, அஸ்ஹர் வித்தியாலய வீதியைப் பிறப்பிடமாகவும் தோப்பூரில் திருமணம் முடித்திருந்த முஹம்மது ஜவ்பர் (சீனியரின் மகன்) கடந்த 23.05.2020ம் திகதி சனிக்கிழமை கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த சகோதரர் முஹம்மது ஜவ்பரின் ஜனாஸா நேற்று 25.05.2020ம் திகதி திங்கட்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading