கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,00,220-ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 44,78,565 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,82,872 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
