World

கொரோனாவால் உயிரிழந்த இளம் மருத்துவர் ஆயிஷாவின் கடைசிப் பதிவு!

கொரோனாவால் உலகலாவிய ரீதியில் இலட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளார்கள் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வைத்தியர்களையும் விட்டு வைக்காத கொரோனாவால் பல வைத்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.இளம் வைத்தியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது

எனக்கு வெண்டிலேட்டர் வைக்க போகின்றார்கள் என்னையும் என் சிரிப்பையும் மறந்து விடாதீங்கள்” கொரோனாவால் உயிரிழந்த இளம் மருத்துவர் ஆயிஷாவின் கடைசி பதிவு

”அபாயகரமான இந்த கொரோனா வைரஸ் குறித்து அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள்” டாக்டர் ஆஷாவின் கடைசி பதிவு

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading