Local

கொரோனாவால் களனிப் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானம்!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில், களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading