கொரோனாவால் செய்தியாளர்கள் உயிரிழந்தால் 15 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும்

கொரோனா பாதித்து செய்தியாளர் உயிரிழந்தால் ரூ.15 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இக்கட்டான சூழலில் கொரோனா விழிப்புணர்வை செய்தியாளர்கள் ஏற்படுத்துகின்றனர்.
