Local

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.63 கோடியை கடந்தது. கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,63,80,841 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 10,59,972 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,73,95,781 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 79,25,088 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading