கொரோனாவால் மேலும் எழுவர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 137 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு பெண்களும், மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஐவர் 60 வயதடைக்கடந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது
