World

கொரோனாவுக்கு பிந்திய பாதிப்பு குறித்து எச்சரிக்கை!

கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை தர தனி மருத்துவமனைகள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்த பிறகும் நுரையீரல், இருதயம் பலவீனம் அடைந்திருக்கக்கூடும். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு குறித்து டெல்லி எய்ம்ஸ் தலைவரான மருத்துவர் சந்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading