Local

கொரோனா அபாய வலய நாடுகளின் பட்டியலில் இந்தியா மற்றும் இலங்கை 15ஆம் 16ஆம் இடங்களில்

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவும் அபாய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கை 16ஆவது இடத்தை வகிக்கின்றது.

சுமார் 20 நாடுகளை எடுத்து போப்ஸ் சஞ்சிகை இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இதில் இத்தாலி முதலிடத்தையும், அமெரிக்கா இரண்டாமிடத்தையும், பிரிட்டன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

அதேபோல போப்ஸ் சஞ்சிகை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா 15ஆவது இடத்திலும் இலங்கை பதினாறவது இடத்திலும் உள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading