Local

கொரோனா உயிரிழப்பு பட்டியலில் இலங்கை முதலிடத்தில்!

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றால் உயிரிழப்போர்கலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இலங்கை தொடர்ச்சியாக 4 வது நாளாகவும், உலக கொரோணா  இறப்பு பட்டியலில் முதல் இடத்தில்  இருக்கும் அபாயகரமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நாட்டு மக்கள் அபாயத்தின் அளவைப் புரிந்துகொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் வீட்டை விட்டு வெளியேறுவதை முற்றாகத் தவிர்த்து உங்கள் சொந்த பாதுகாப்பையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading