Local

கொரோனா தொற்று அதிகமாக யாரை தாக்கும்?

நீண்டகால தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் விந்தியா குமாரபேலி தெரிவித்துள்ளார்.

இதனால் தோற்று நோயாளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தொற்ற் தொற்றா நோயாளர்களுககான கிளினிக் சிகிச்சைகளை நடத்துவது குறித்தும் பிரதேசங்களில் நடமாடும் சிகிச்சை முகாம்களை நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading