Cinema

கொரோனா தொற்றை உறுதி செய்தார் நடிகை தமன்னா!

முன்னணி நடிகையான தமன்னா தனது வீட்டில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தமிழ் மற்றும் தெலுங்கு  மொழிகளில் முன்னணி நடிகையான தமன்னா வீட்டையும் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில் தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் தனக்கு பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவுகள் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமன்னாவின் பெற்றோர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading