LocalUncategorized

கொரோனா பரவியது எப்படி சீனா செல்கிறது சுகாதார அமைப்புக் குழு!

சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கியது. உலகமே அதன் பிடியில் சிக்கி தவிக்கிறது. சீனாவின் வைரஸ் ஆய்வகத்தில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டு, இந்த வைரஸ் பரப்பப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் சீனாவில் எப்படி உருவானது என்ற மர்மத்தை கண்டுபிடிப்பதற்காக அடுத்த மாதம் அந்நாட்டுக்கு உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு செல்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அளித்த பேட்டியில், ‘‘சீனாவின் வுகான் நகரில் கொரோனா எப்படி உருவானது என்பதை அறியும் ஆய்வுக்கும் சீனா தடையாக உள்ளது’’ என்றார்.

…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading