Local

கொரோனா மரணம் 605 பேரின் சடலங்கள் அடக்கம் அதில் 572 முஸ்லிம்களின் சடலங்கள்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 605 பேரின் சடலங்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்றினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஓட்டமாவடி பகுதியில் குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

இதில் 572 முஸ்லிம்களின் சடலங்களும், 14 கிறிஸ்தவர்களின் சடலங்களும்,12 இந்துக்களின் சடலங்களும் 7 பெளத்தர்களின் சடலங்களும் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading