Local

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த ஈழத்துப் பெண் கொரோனாவால் பலி

வன்னியில் பல உதவிகளைச் செய்த ஈழத்துப் பெண் லண்டனில் மரணம்!!
வன்னியில் பல உதவிகளைச் செய்த ஈழத்துப் பெண் மரணம்
ஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்.

தமது முத்து எயில்மெண்ட் என்கிற சிறிய அங்காடி நடத்தி பல ஈழ புலம் பெயர்ந்த சொந்தங்களுக்கும் கொரானாவில் பாதிக்கப்பட்வருக்கும் உதவி செய்தவர் அதே கொரானாவுக்கு பலி ஆனார்.
அவருக்கு பதிமூன்று வயதில் மகள் ஒருவர் மற்றும் அம்மா உள்ளார்..அன்னார் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம்…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading