Local

கொரோனா வைரஸின் தாக்கம் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும்!

உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்
கொரோனா வைரஸின் உலக பரவல் தாக்கமானது, பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை குழு, கொவிட்-19 தொடர்பாக கடந்த ஆறு மாதங்களாக மேற்கொண்ட மதிப்பாய்வு அறிக்கையை வெளியிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading