Local

கொரோனா வைரஸ் அறிகுறிகள் பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது?

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸானது பல இடங்களிலும் பரவியுள்ளது.

இந்நிலையில் கீழ்கண்ட விடயங்கள் நமக்கு ஏற்படின் அவை கொரோனா வைரஸ் அறிகுறிகளாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

1. தொண்டையில் அரிப்பு

2. தொண்டை வறட்சியாக இருத்தல்

3. வறட்சியான இருமல்

4. அதிகமான உடல் வெப்பநிலை

5. மூச்சுத் திணறல்

6. வாசனை மற்றும் சுவை இழப்பு

எனவே இந்த விஷயங்களை அவதானிக்கும் போது, ​​விரைவாக அன்னாசிப்பழ சூடான நீரை எடுத்து குடிக்கவும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading