Local

கொரோனா வைரஸ் தொற்றால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டனில் மரணம்

லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு இவர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading