Local

கொரோனா வைரஸ் பாதிப்பு 8 கோடியை நெருங்குகிறது!

உலகளவில் 7.97 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5.61 கோடி பேர் குணமடைந்த நிலையில் 17.48 லட்சம் பேர் இறந்தனர்.

அமெரிக்காவில் புதிதாக 1.91 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,818 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 1.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3.37 லட்சம் பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் புதிதாக 39,036 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிதாக 574 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தம் 21.88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,625 பேர் உயிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading