Local

கொள்கை வட்டி வீதங்கள் 100 புள்ளிகளால் அதிகரிப்பு!

நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) 5.50% இலிருந்து 6.50% ஆகவும், நிலையான கடன் வசதி வீதம் (SLFR) 6.50% இலிருந்து 7.50% ஆகவும் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் குறித்த இரு வசதி வீதங்களையும் 100 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (03) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading