Local

கொழும்பில் இடம்பெற்ற வித்தியாசமான போராட்டம்!

இலவசக்கல்வியை அழிக்கும் – கல்வியை இராணுவமயமாக்கும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

இலவசகல்வியை அழிக்கும் முயற்சிகள் – கல்வியை இராணுவமயப்படுத்தும் முயற்சிகள் குறித்து மக்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து பல்கலைகழக மாணவர்கள் இலவச கல்விக்கான மாணவர்கள் பிரச்சாரம் ஆகிய அமைப்புகள் இன்று கொழும்பு கோட்டை புகையிரதநிலையம் முன்பாக வீதிநாடாக பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்தன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading