Local

கொழும்பில் உள்ள ஊரடங்கு திங்கள் வரை நீடிப்பு!

கொழும்பில் அமுலில் உள்ள ஊரடங்கு பிரதேசங்களான கிராண்ட்பாஸ்,வெல்லம்பிடிய,பளுமென்டால்,மோதர, மட்டக்குளி ஆகிய பகுதிகளில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading