கொழும்பில் உள்ள 15 பாடசாலைகளுக்கு பூட்டு!!
புதுசுடர் | கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் 15 பாடசாலைகள் எதிர்வரும் 03 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
04ஆம் திகதி விடுமுறை என்பதால் இரண்டு நாட்கள் பாடசாலை மூடப்படும்.
