Local

கொழும்பில் சஜித்! குருநாகலில் மஹிந்த! கண்டியில் ஹக்கீம் போட்டி

ஐக்கிய தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலேயே களமிறங்கவுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச குருணாகலை மாவட்டத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் வருமாறு,

இரா. சம்பந்தன் – திருகோணமலை. 

மாவை சேனாதிராஜா – யாழ்ப்பாணம்.

சித்தார்த்தன் – யாழ்ப்பாணம்.

செல்வம் அடைக்கலநாதன் – வன்னி.

மஹிந்த ராஜபக்ச – குருணாகலை.

மைத்திரிபால சிறிசேன – பொலன்னறுவை

அநுரகுமார திஸாநாயக்க – கொழும்பு.

ரவூப் ஹக்கீம் – கண்டி.

மனோ கணேசன் – கொழும்பு.

ஆறுமுகன் தொண்டமான் – நுவரெலியா.

இராதாகிருஷ்ணன் – நுவரெலியா.

பழனி திகாம்பரம் – நுவரெலியா.

விமல்வீரவன்ஸ – கொழும்பு.

உதயகம்மன்பில – கொழும்பு.

தினேஷ்குணவர்தன – கொழும்பு.

வாசுதேவ நாணயக்கார – இரத்தினபுரி.

சம்பிக்க ரணவக்க – கொழும்பு.

ரிஷாட் பதியூதீன் – மன்னார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading