கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 223 பேருக்கு கொரோனா!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 223 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
?புதுக்கடை – 56
?கொட்டாஞ்சேனை – 45
?கொம்பனி வீதி – 28
?கொழும்பு துறைமுகம் – 19
?கிராண்ட்பாஸ் – 17
?மட்டக்குளிய – 13
?கிருளப்பன – 09
?மருதானை – 07
?வெல்லம்பிட்டிய – 05
?தெமட்டகொடை – 08
?அவிசாவளை – 04
?கொள்ளுப்பிட்டிய – 05
?புறக்கோட்டை – 02
?பத்தரமுல்ல 02
?பம்பலப்பிட்டிய – 01
?வெள்ளவத்தை – 01
?தெஹிவளை – 01
