World

கொவிட் நோயாளிகளின் செலவுகளை பொறுப்பேற்ற பதான் சகோதரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் தலைநகர் டெல்லியில் கோவிட் ஐசலேஷன் மையம் அமைத்துள்ளனர்..

தெற்கு டெல்லியில் உள்ள பதான் சகோதரர்களுக்கு சொந்தமான
Cricket Academy of Pathan’s (CAP) வளாகம் கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் தங்குவதற்கு இலவசமாக வழங்குவதாகவும், அங்கு தங்குபவர்கள் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் தங்கள் செலவில் உணவும் வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading