Local

கோர விபத்து இருவர் பலி 6 பேர் படுகாயம்!

வாழைச்சேனை, புனானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் 80 வயதுடைய நபர் ஒருவரும் 3 மாதங்கள் வயதான குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாகவும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading