Sports

கோலியின் உணவகத்தில் வேட்டி – சட்டைக்கு அனுமதி மறுப்பு!

 

மும்பையில் உள்ள விளையாட்டு வீரர் விராட் கோலியின் ஐந்து தர நட்சத்திர உணவகத்திற்குள் திராவிட வம்சாவளியைச் சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் ஒருவர் நுழைய அனுமதி மறுத்தது குறித்து சமீபத்தில் பல சர்ச்சைகள் எழுந்தன.

பாரம்பரிய திராவிட உடையான வேட்டி சட்டை அணிந்து, கோலியின் One 8 உணவகத்தின் முன் வந்த அந்த இளைஞன், சரியான உடை அணியாததால் ஹோட்டல் ஊழியர்கள் தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகக் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பான காணொளியை அந்த இளைஞன் சமூக வலைதளங்களில் வெளியிட்டதையடுத்து மேலும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading